பிரிதல்!
பிரிதல் பெண் பார்த்து இரு மணம் விரும்பியும்
ஏன் பிரிதல்? ஏன் மனம் ஒப்பவில்லை?தவறு எங்கே ! விட்டுக்கொடுத்தல் இல்லை என்பதே! கூட்டுக்குடும்ப முறை மாறியது தாத்தா
பாட்டி முதியோர் இல்லத்தில் யார் தப்பு?
பிரிதலுக்கு இதுவும் ஒரு காரணமே?
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: பிரிதல்!
previous post