படம் பார்த்து கவி: செவிக்குளத்தின்மேல்

by admin 2
71 views

செவிக்குளத்தின்மேல் படிந்த
பாசத்தைப் பக்குவமாய்ப்
பறித்தெடுக்க
இறகுகளின் சாயலில்
இதமான துடுப்பு நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!