படம் பார்த்து கவி: சிவந்ததுவே

by admin 2
63 views

என்விரல் தீண்டி
உன் வதனமதில்
நானிட்ட செந்தூரம்
சிவப்பாய் தெரியலையே
உன் வெட்கமதால்

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!