படம் பார்த்து கவி: உரிமையென

by admin 2
54 views

உச்சி வகிடிடையே
ஊரார் முன்னிலையில்
நீயிட்ட திலகமே
நிசமாய் உரைத்ததுவே
நீயெந்தன் உரிமையென
நினைவெலாம் தித்திக்கவே..

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!