படம் பார்த்து கவி: கண்மணியே

by admin 2
49 views

கண்மணியே
மனதை தொட்டு
உண்மையாய் சொல்கிறேன்
எனை போதையேற்றும்
மாபெரும் மதுக்கடல் நீ
உன்னில் மூழ்கி
மரணித்தாலும் பரவாயில்லை
உன்னிலேயே தத்தளித்து
இருக்கும் வரை
வாழ நினைக்கிறேன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!