குளிரில் பிறந்த மீசைக்காரனிவன்!
மலாய் தேசத்தின் மன்னனவன்!
சிட்ரஸ் பழங்களில் கோ இவன்!
நோயை விரட்ட தேடி வந்து உதவுபவன்!
பார்வைக்கு பரட்டை,
உள்ளே மிருதுவானவன்! காதலியின் இதழ் சுவையை உன்னை சுவைக்க உணர்ந்தேனடா!
உன் அரும்பு மீசை
தொடுஉணர்வில் எங்கோ சென்றதே என் மனமே!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: சுவைக்க இனிய ரம்புத்தான்
previous post
