படம் பார்த்து கவி: புளிய மரத்தடியில்

by admin 2
84 views

புளிய மரத்தடியில்
இரவில்
பேய் அமுக்குமாம்
உன் வீட்டருகே
வந்து விடுகிறேன்
கருணை இல்லாமல்
காதலோடு அடித்து விடு
ஜின்னே!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!