படம் பார்த்து கவி: நீ வருவாய்

by admin 2
66 views

எனதருமை தமிழ் ஆசிரியரின்
மகளே
உனக்கு கொடுத்த
காதல் கடிதம்
பிழையானது தான்
தெரிந்தும்
ஏன் கொடுத்தேன் தெரியுமா?
திட்டுவதற்கும்,
திருத்துவதற்கும்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில் தானடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!