🙏🏽அரூபி🙏🏽
அருவும் உருவம் அற்றத் தனிப்பொருள்;
கருவும் திருவும்
மருவி மலரும்
உயர் பொருள்;அதற்கு உணர்வாய்
உள்ளத்தில் உடனுறை இறையிவள்.
சசிகலா விஸ்வநாதன்
🙏🏽அரூபி🙏🏽
அருவும் உருவம் அற்றத் தனிப்பொருள்;
கருவும் திருவும்
மருவி மலரும்
உயர் பொருள்;அதற்கு உணர்வாய்
உள்ளத்தில் உடனுறை இறையிவள்.
சசிகலா விஸ்வநாதன்