படித்ததில் பிடித்தது: ஏமாற்றம்!

by Nirmal
24 views

Wife ~ ஏங்க ஆன்லைன்ல ஆர்டர் பண்ணாதீங்க எதையும் –😑😑😑😑😑

Me ~ ஏன்டி என்னாச்சு..?🤔🤔🤔

Wife ~ “போட்டோல பார்க்க நல்லாதான் இருக்கும் , ,,, ஆனா நேர்ல கேவலமா இருக்கும்” ஏமாத்திருவானுங்க…..😞😞😞😞

Me ~ நான் ஏற்கனவே இப்படி ஒருமுறை ஏமாந்துட்டேன்டி…..😒😒😒😒

Wife ~ எப்போ? எனக்கு தெரியாம ?••😮😮😮

Me ~ கல்யாணத்துக்கு முன்னாடி உன் போட்டோ பார்த்து தான்…. …😅😅😅😅😅

You may also like

Leave a Comment

error: Content is protected !!