இந்த குகைகள் ஆயிரக்கணக்கான மனிதர்கள் துளையிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்,
ஆனால் ஒரு இடத்தில் கூட இவ்வளவு கடினமான மற்றும் அழகான குகையை துளையிட்டவர்கள் யார் என்பதை பற்றிய குறிப்புகளை குறிப்பிடப்படவில்லை என்பதே ஆச்சரியமான உண்மை.
வரலாற்றில் கூட இவற்றை பற்றிய எந்த ஒரு தடயமும் இல்லை என்பது மேலும் கிடைக்கும் தகவல்.