💠கடலடிக்கடியில் எதேர்ச்சியாக நீச்சல் செய்பவர்கள் நீச்சல் அடித்து செல்லும் போது கண்டுபிடிக்கபட்டது இது.
💠இது அறியவியலுக்கே சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.
💠இந்த கடலடிக்கடியில் உள்ள பிரமிட் 10000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
💠இந்த காலகட்டத்தில் எகிப்த் பிரமிட் கூட கட்டப்படவில்லை என்கின்றனர்.
