✨குடம்புளி (சீமை கொறுக்காய்)
🔶🔻குடம்புளி பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் சில மாதங்களில் கூடுதல் எடையை குறைக்கலாம்.
🔻குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற பசியை அடக்க செய்கிறது.
💠🔹உடல் எடைய குறைய விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும்.
🔹அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிடவும்.
🔹பிறகு அதை இறக்கி குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வரவும்.
🔹அதிக அளவு வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ள வேண்டும்.
✴️🔺குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது.
🔺அஜீரணம், அமிலத்தன்மை, இரைப்பை போன்ற பிரச்சனகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
🔺அஜீரணக்கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.
♦️எரிச்சலூட்டும் குடல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அறிகுறிகள் கட்டுப்படும்.
❇️🔸மலச்சிக்கலுக்கு முந்தையை இறுக்கமான மலம் கழித்தல் காலத்தில் தளர்வான மலம் கழிக்க குடம்புளி உதவும்.
🔸இது மலத்தை இளக்கி வெளியேற்ற செய்கிறது.
🔸மேலும் வயிற்றுப்போக்கின் அதிர்வெண்ணை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
🔸மலச்சிக்கல் கொண்டிருந்தால் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி கூழ் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
🔵🔸குடம்புளியை சாறாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் வகைகளை கட்டுப்படுத்த செய்கிறது.
🔸மேலும் தீவிரமாகாமல் தடுக்கிறது.
🔸குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.
👉▫️செரிமானத்தொந்தரவு இருப்பவர்கள் இந்த சாறை குடித்து வந்தால் அமிலத்தன்மை குறையும்.
▫️கோடைக்காலங்களில் இயற்கை பானமாக இவை செயல்படும்.
▫️கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் இயற்கை பானங்களில் குடம் புளி பானமும் ஒன்று.
✴️பின் குறிப்பு:
▪️தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.
▪️சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.