நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் இருக்கும் கருந்துளையானது, அருகில் வரும் நட்சத்திரம் ஒன்றை பற்றி, பின் அதை கொஞ்சங் கொஞ்சமாய் பீய்த்து எறிய, இறுதியில் பெரிய வெடிப்பொன்று அங்கு நிகழ்கிறது.
அதை அழகாய் படம் பிடித்து காட்டியிருக்கிறது நாசாவின் ஹப்பிள் மற்றும் சந்திரா தொலைநோக்கிகள்.
இக்காட்சியின் ஏ.ஐ. அனிமேஷன் வீடியோ மாதிரி அரூபி வாட்ஸ் ஆப் சேனலில் உள்ளது.
https://whatsapp.com/channel/0029VaEaAjRDjiOhJOANyZ0N
#amydeepz #blackholemysteries #Galaxy #NASA #blackholemysteries #stars #galaxy #sciencefacts
