ஒரு ரூம்ல 10 ஆம்பளைங்க கூட இருப்பாங்க. ஆனா, ரெண்டு பொம்பளைங்களால இருக்க முடியாதுன்னு சொல்ற கதைக்கு இனி வேலை இல்ல போல.
கார்டிசால் ஹார்மோன் (cortisol) என்றழைக்கப்படும் மன அழுத்த ஹார்மோன் இரு பெண்கள் பேசிக்கொள்ளும் போது குறைவதாய் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மனம் விட்டு பேசுவது, ஆறுதல் படுத்திக் கொள்வது, அரவணைப்பாய் அன்பு செய்வது என்று பெண்களுக்குள் ஏற்படுகின்ற பிணைப்பானது, ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராய் மாறுகிறதாம்.
ஆனா, இந்த ஊர் கதை பேசறது, உறவு கதை பேசுறது, புரணி பேசறதெல்லாம் இதுல வருமான்னு தெரியலையே 🤣🤣
#amydeepz #cortisol
கார்டிசால் ஹார்மோன்!
previous post