பெண் கடல் சிறுத்தைகளை ஈர்க்கும் வண்ணம் ஏறக்குறைய 13 மணி நேரங்களுக்கு, மழலை பாடலைப் போன்ற ஒலிகளிலான இசையை வெளிப்படுத்துகிறதாம் பாலூட்டி வகையிலான இவ்விலங்குகள்.
தற்சமய ஆய்வொன்றில் இதைக் கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானிகள், ஒவ்வொரு ஆண் கடல் சிறுத்தைக்கும் தனித்துவமான பாடல்கள் இருக்கிறது என்கின்றனர்.
அதன் மூலமே அவை மற்ற கடல் சிறுத்தைகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
பின் குறிப்பு: அங்க ஒரு இளையராஜா, ஒரு ஹரிஷ் ஜெயராஜ், ஒரு அனிருத் இல்லடா, அங்க இருக்கிற ஒவ்வொருத்தனும் டி. ராஜேந்தர் தாண்டா 🤣🤣🤣
#amydeepz #seal #leopardseal