எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
வெளிநாட்டுப் பயணம்: கிராண்ட் கேன்யன், அமெரிக்கா
கிராண்ட் கேன்யன் என்பது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கையான பள்ளத்தாக்கு.
இது அரிசோனா நதியால் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அரிக்கப்பட்டு உருவானது.
இங்குள்ள மலைகள், பல்வேறு அடுக்கு அடுக்குகளாக, பல வண்ணங்களில் காட்சி தருவது ஒரு கண்கவர் காட்சி. சூரிய உதயம் மற்றும் மறைவின்போது, இந்த மலைகளில் விழும் ஒளி, ஒவ்வொரு நிமிடமும் அதன் நிறங்களை மாற்றுவது இயற்கையின் அதிசயம். கிராண்ட் கேன்யனை ஹெலிகாப்டரில் இருந்தோ, அல்லது அதன் விளிம்பில் இருந்தோ பார்ப்பது ஒரு தனி அனுபவம். அங்குள்ள கிராமங்களில் தங்கி, அருகிலுள்ள இடங்களைச் சுற்றியும் பார்க்கலாம்.
இயற்கையின் பிரமாண்டத்தையும், காலத்தின் ஆற்றலையும் ஒரே இடத்தில் உணர, நான் அங்கு செல்ல விரும்புகிறேன்.
இதெல்லாம் பணம் உள்ளவருக்கு நடக்கும்
ஆனா ஆசைப்படலாம் அல்லவா? ஆசைக்கு ஏது கட்டுப்பாடு ?😀
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.