படம் பார்த்து கவி: காறி உமிழ்ந்துக்கொள்

by admin 1
76 views

அடுத்தவர்களை கை நீட்டி குறை கூறும் முன்
நீ சரியா என முதலில் யோசி
ஒரு விரலை நீட்டும் போதே
மூன்றும் விரலும் உன்னை தான்
குறை கூறுமடா -ஏதுமறியா
நல்லவன் போல நடித்தது போதும்
கண்ணாடி பார்த்தே -உன்
குறைகளை சொல்லி திருத்திக்கொள்
கண்ணாடி பார்த்தே-உன்
தவறுகளை சொல்லி காறி உமிழ்ந்துக்கொள்
தன்னை தானே முதலில்
திருத்திக்கொள் பிறகு அடுத்தவரை
குறை கூற முயலலாம்

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!