சுற்றிலும் அடர் இருள் நடுவே
கீற்றாய்ப் பாய்ந்திடும் வெளிச்சம் தொங்கு
பாலத்தின் கீழிருந்து மேலாய் சீராய்ப்
பரவிக்கொண்டிருக்கும் புகை மண்டலம் வேறு
மனிதவாடையே இல்லா திகிலூட்டும் ஏகாந்தம்
இத்தனிமையிலே இனிமை காணுதலும் சாத்தியமோ?
நா.பா.மீரா
படம் பார்த்து கவி: தொங்கு பாலம்
previous post
