நீரின் சுழி, தொப்புள் போல் காட்சி,
அமைதியின் நடுவே ஒரு சிறு கிளர்ச்சி.
வட்டமாய் சுழலும், அழகிய ஓட்டம்,
இயற்கையின் மாயம், எளிய தோற்றம்.
ஆழத்தின் ரகசியம், மேற்பரப்பில் நடனம்,
ஒளியும் நிழலும் பின்னிணைந்த வண்ணம்.
சலனத்தின் அழகை சொல்லும் கவிதை,
நீரின் சுழியே, நீ ஒரு புதுமை.
இ.டி.ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: நீரின் சுழியே, நீ ஒரு புதுமை
previous post
