ஓமம் 2 ஸ்பூன், ஒரு ஸ்லைஸ் (பத்தை அல்லது கீற்று) அன்னாசியை எடுத்துக்கொள்ளவும்.
அன்னாசியை 3 சிறு துண்டுகளாக்கவும்.
இதைத் தண்ணீரில் தனித்தனியாக ஊற வைக்கவும்.
20 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டையும் அந்தத் தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
அதை அப்படியே டம்ளரில் ஊற்றிவைக்கவும்.
அதில் உள்ள மேல்நீரை (தெளிந்தது) மட்டும் காலையிலும் மாலையிலும் அப்படியே இறுத்து, வடிகட்டாமல் குடிக்கவும்.
இதனால் வயிறு இளைக்கும்.