அதி அற்புதமான மருந்துகள்!

by Nirmal
142 views

உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்.

1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்.

2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்.

3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்.

4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து.

5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து.

6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து.

7. சூரிய ஒளியும் ஒரு மருந்து.

8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்.

9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்.

10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்.

11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்.

12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்.

13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்.

14. சரியாகச் சிந்திப்பதும்
சரியான மனநிலையில்
இருப்பதும் ஒரு மருத்துவம்.

15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்.

இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்.

©Doctor Siddha

You may also like

Leave a Comment

error: Content is protected !!