பிடிக்குது!

by Nirmal
194 views

20 வயசில பார்க்கிற பொண்னுங்க எல்லாம் பிடிக்குது!

30 வயசில எல்லோரையும் விட்டுட்டு ஒருத்திய மட்டும் பிடிக்குது!

40 வயசில அந்த ஒருத்திய விட்டுட்டு மற்ற எல்லோரையும் பிடிக்குது!

#Male_Life

©Dr Saravana Kumar

You may also like

Leave a Comment

error: Content is protected !!