லாகனோஃபியா (Lachanophobia) என்பது காய்கறிகள் மீதான ஒருவகை பயமாகும்.
இவர்கள் காய்கறிகளை பார்க்கும்போது அல்லது சாப்பிடும்போது கவலை, பீதி, அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்வர்.
அவைகளை உண்ணவும் மறுப்பர். அதைப்பற்றி சிந்தித்திட கூட விரும்பிட மாட்டார்கள். அவைகள் இருக்கும் இடமான, கடைகள், தோட்டங்கள், விவசாய நிலங்கள் என்று எல்லாவற்றையும் தவிர்ப்பர்.