படம் பார்த்து கவி: கார்மேகம் மழையாய்

by admin
134 views

கார்மேகம் மழையாய்
பொழிந்து…
அந்த நீரை தன்னகத்தே வாங்கி கொண்டு துளித் துளியாய் சிந்தும் மரத்தின் இலையும்..

உழைத்து உரமேரிய என்னவனின் உடம்பில் இருந்து சிந்தும் வியர்வை துளியும் ஒன்று தான்…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!