கண்களை கவரும் அழகில் நீ இருக்க, செயற்கையான உன்னை புசிப்பதற்கு தான் எனக்கு வழியே இல்லை போலும் ……அதனால் என்ன உன்னில் மீட்டு எடுக்க படும் இசையே எனக்கு ராஜ விருந்தையே தருக்கிறதே….பின்பு எதற்கு நீ????
ரிதன்யா மகேந்திரன்
படம் பார்த்து கவி: கண்களை
previous post