படம் பார்த்து கவி: கலவி மயக்கம்

by admin
130 views

காபியின் போதை
கலவிக்கு தூண்ட

பொற்புடைப் பெண்
கற்புக்கு சோதனை

காணா இன்பம்
கண்டு திளைக்க

உச்சத்தில் ஒரு
அச்சம் வருமோ

பொங்கி வழியவழிய
புரிந்தது வாழ்க்கை

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!