படம் பார்த்து கவி: விழித்திரு

by admin 1
108 views

தலைப்பு: விழித்திரு

கண்ணே கண்மணியே
கண்ணுறங்க நேரமில்லை
பொய்மை பூமியிலே
உண்மை வாயடைக்கும்
வாய் மொழிக்கு பல
வண்ணம் பூசும்
இடம் பொருள் காலம்
அதன் அர்த்தம் கெடுக்கும்
விழி மொழியே
உண்மை உரைக்கும்
விழித்திரு நீயும்
உண்மை உலகறியும் வரை

You may also like

Leave a Comment

error: Content is protected !!