படம் பார்த்து கவி: அருள்

by admin 1
27 views

அருள் கூர்ந்த பார்வையிலே
அசுர குணம் குணமாக…
தோற்றகுறை
பொலிவாக..தன் அருகிலே உறையும்
சகல ஜீவன்களையும்
சடுதியில் ரட்சித்து தன்னோடு சேர்த்துக் கொள்ளும் பிரபஞ்சம் இந்த புத்தனை படைத்து உலகிற்கு அனுப்பியது ஆச்சரியமல்லவே!!
✍🏼 தீபா புருஷோத்தமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!