படம் பார்த்து கவி: நினைவில்

by admin 1
40 views

நினைவில் கொள் !!!

வாய் பொத்தி வளர்க்கப்படும்
உனது
இன்றைய தலைமுறை தான்
நாளைய தலைமுறைக்கான ஊமைகள்…

பேரன்புடன்
தரணி ♥️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!