மீனை
கண்ணாடித் தொட்டியில்
பறவையை
இரும்புக் கூண்டில்
யானையை
காலில் சங்கிலியுடன்
இயல்பாய் மற்றதை
வாழவிடாத மனிதன்
காலணியையும்
விடுவானா என்ன?
🦋அப்புசிவா🦋
மீனை
கண்ணாடித் தொட்டியில்
பறவையை
இரும்புக் கூண்டில்
யானையை
காலில் சங்கிலியுடன்
இயல்பாய் மற்றதை
வாழவிடாத மனிதன்
காலணியையும்
விடுவானா என்ன?
🦋அப்புசிவா🦋