நீயே நான்.
என்னைப் போலவே
மகள் வேண்டும்
மனைவி போல அழகு
தாய் போல பாசம்
தந்தை போல குணம்
சகோதரி போல அன்பு
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
கொஞ்சும் கிளி அவள்தான்.
க.ரவீந்திரன்.
நீயே நான்.
என்னைப் போலவே
மகள் வேண்டும்
மனைவி போல அழகு
தாய் போல பாசம்
தந்தை போல குணம்
சகோதரி போல அன்பு
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
கொஞ்சும் கிளி அவள்தான்.
க.ரவீந்திரன்.