உறங்க இடம் எது வென பாராமல் எந்த கவலையும் இன்றி உறங்கும் இவனே நல்ல சிறுவன்!நாளைய தலைவனாக வா வா வா என மனம் உருகி வாழ்த்துகிறேன்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)