வீட்டில் வரைவதற்கு வண்ணங்கள் கொடுக்காததனால், ரோட்டில் வரைந்தாயா?
கனவிலே கண்ட உருவத்திற்கு உடை ஒன்றை உடுத்தி தனியாக மகிழ்ந்தாயா?
எது எப்படியெனினும், அந்த பிஞ்சு விரல்களுக்கு நெஞ்சார்ந்த கொஞ்சல்கள்!!
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)