அமைதியான நீரோடை பயணத்திலும்….
என்னவனின் அருகாமையிலும்….
தன்னிலை மறந்து சிறகின்றி எல்லையற்ற வானில் பறக்கும் பறவை என நான்….!!!
✍🏻கார்த்திகா முருகானந்தம் எனும் கவிமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)