முடிவு.. எப்போது எடுப்போம்.
மனம் முழுத் திருப்தி அடையும் பொழுது.
மனம் கனக்கும் நிர்பந்தத்தின் போது.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்க்கின்ற வேளையினில்.
எல்லைகள் கை மீறி போகின்ற பொழுதினில்.
இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம் முடிவுக்கான தொடக்கத்தினை.
இருந்தும் தீர விசாரித்து மெய் காண்பது என்பது அலாதியானது.
தெரிந்துக் கொள்ள, முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும்.
Home page – Premium – Completed – சாரலில் நனையவா (தலைப்பை கிளிக் செய்யவும்)
