பிஞ்சு குழந்தையை அடிக்கிறாள்!
மௌனமாய் இருக்கிறாள்!
நெருங்கும் கணவனை தவிர்க்கிறாள்!
காரணம் கேட்டாள் அழுகிறாள்!
என்னதான் ஆயிற்று அவந்திகாவிற்கு?!
தெரிந்துக்கொள்ள, Premium – Quick Reads – பகுதியில் இருக்கும் உமிழ்வு என்ற கதையை படித்திடுங்கள்.
நன்றி. வணக்கம்.