மசகம் ஒன்றுஆடி அசைந்து வந்ததுஅருந்திடகுருதியினை தேடியது.இரசாயின சுருளின்மயக்கும் மணம்அதனைமயங்கச் செய்தது.துள்ளல் குறைந்துவீழ்ந்து கிடந்ததுமுஞல்,உயிரற்றுஉறக்கம்கொண்டதுமண்மீது. திவ்யாஸ்ரீதர் 🖋
Author
admin 1
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் பாலில் 2-3 ஏலக்காயை சேர்த்து குடிப்பது, மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கி,…
மஞ்சள் ட்ரம்பெட் (Yellow Trumpet) என்பது ஒரு வகை வெப்பமண்டல மரமாகும். இது பொதுவாக அதன் பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்களுக்காக…
முள்ளங்கி சாறு செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எடை இழக்கவும் உதவுகிறது.
பயங்கரத்திற்கும் பரிதாபத்திற்கும் இடையிலானதுதான் வாழ்க்கை… நிலைகள்தான் வேறு…ஒவ்வொருத்தருக்கும்… #amydeepz #thoughtsoftheday
துளசி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும், பொடுகு, அரிப்பு தீர்க்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியின் வலிமையை…
