இட்லி சாப்பிடும் என்னை“போடா அரவேக்காடு”என்று கிண்டலடித்தபடியே ஆஃப் பாயில் உணவைஉள்ளே தள்ளிக்கொண்டான் 🦋அப்புசிவா🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
admin 1
பார்த்தாலே கிறங்கடிக்கும்உன் கண்களின் பார்வையை ஒத்தது-எனைநித்திரையில் ஆழ்த்தும்ஓவர்டோஸ் கலோரிபர்கர்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சட்டென்று செய்துபட்டென்று வயிறு நிறையஉண்ணும் உணவேநீ!சிறுவர்களின்சிங்காரி என்றால்மிகை ஏது!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
வெளியே அழகாய் மிளிரும்அடுக்கு மாடி கட்டிடங்கள்.. உள்ளே அலங்கோலமாய்அடுக்கு மாடிகட்டில்கள்…வீட்டில் முதுகு தட்டிஉறங்க வைப்பாள் என் அன்னை-இங்குஉறங்க விடாமல் உடம்பைஇரணப்படுத்துகிறது மூட்டப்…
பாலைவனச்சோலைமாடி வீடு கட்டணும்னுமனக்கோட்டை கட்டிமணல் நகரம் வந்தேனடிராணி போல வாழவைக்கராசாத்திக்காக வந்தேனடிஅடுக்கு மாடி கட்டிடம் தான்அடிக்கும் வெய்யுளுக்கு மின்னுதுங்கஅடுக்கு மாடி கட்டிலில்…
மோர் மிளகாய்வத்தக் குழம்புசுட்ட அப்பளம்தயிர் சாதம்மாவடு இடங்களைபன் பட்டர் ஜாம்பீட்சா பர்கர் நூடுல்ஸ்நவீன உணவுகள்பிடித்துக் கொண்டகாலம் இதுஇரட்டை ஜடை பின்னிதோளில் ஒருபுறம்தொங்கும்…
