பச்சை வண்ண பூவிழி நீ!அண்டை மாநில விருந்தாளி நீ!விருந்தோம்பல் இல்லாதவள் நீ!குடும்பத்தில் இளையவள் நீ!ஏற்றம் இறக்கம் இல்லாஇடையழகி நீ !தாதுக்களை தாராளமாய்வழங்குபவள்…
admin 1
இச்சை மூட்டும் பச்சை பூவேபுற்றுநோய்க்கு இம்சை நீயேதாது சத்து தாராளம் உனக்குஎடையை குறைக்க நார்சத்துநாற்புறமும் நிறைந்திருக்குநீ பூவா காயா என்றுபுலப்படவில்லை எனக்குவெயிலுமில்லாத…
மரவடிவழகேமலரின் சிரசழகேபச்சை தண்டழகே புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமங்கள், நார்ச்சத்து என்பவற்றின் உறைவிடமே… புற்றுநோயாளர்களின் பொக்கிஷமேஇருதயநோயாளர்களின் இன் மருந்தே.. உன்னை சந்தையில்…
இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாகஇத்தாலியில் இருந்து பெண் வருவதற்கு முன்பேஇந்தியாவிற்கு இறக்குமதி ஆனது ப்ரோக்கோலிபச்சை பூக்கோஸ் என்று தமிழில் கூறினாலும்தலையில் வைக்க…
இத்தாலியில் பிறந்துஇந்தியா வந்தஇளமலர் நானே⚘️🥀 கோஸ் , காலிபிளவர் குடும்பத்தின் நெருங்கியசாயலாக நானே🥬 பூவாய் உணவுக்குபயன்படும் பச்சைநிறகாய்கறி நானே ப்ரோ🤑ப்ரோகோலி🥦🥦 உயிர்ச்சத்தும்…
ப்ரோகோலிஇதென்ன பேரே வித்தியாசமா இருக்கே?உடலுக்கு நல்லதுஆங்கில காய்கறிமுட்டைகோஸ் போல்!விலையோ அதிகம்!சூப்பர் மார்க்கெட் தான் நீ கிடைக்குமிடம்!பாமரனும் சாப்பிடும் வண்ணமுமாகசாதாரண காய்கறி கடையில்…
பச்சை நிற சிறுசிறு மலர்கள்,பார்வைக்கு பூக்கோசின் தன்மை!மூதாதையரோ முட்டைக்கோசு.சிறுமலர்கள் தாங்கி நிற்கும் தண்டோஎலும்பு வடிவில்! எனவேதான்எலும்புக்கு வலு சேர்க்கிறாயோ?கண்டம் தாவும் குளிர்காலப்பைங்கிளி…
நெடுஞ்சாலை கொடுஞ்சாலைஆனதுவும் ஏன்?கெட்டுப் போனது மனித மனமா?இல்லை;விட்டுப்போன கேள்விகளா?கட்டுமானத்தில் கலப்படமா?கட்டுண்ட பணியாளர்களின்அலட்சியமா?மாற்றுவழிச்சாலை……. மாற்றான் தோட்டத்து மல்லிகையே!, மலராதா?மனித இனப் பூஞ்சோலை?!கரிசனமே இல்லாக்…
