பனி சூழ் மலைமகளில் பிளவுஇயற்கையான பேரழிவா!புவியதிர்வா!பேராசைக்காரர்களின் ஆக்கிரமிப்பால்நிகழ்வா!சாலைத் துண்டிக்கபட்டதால் எத்துனை துயரம்,நிலாச்சரிவும்மண்ணரிப்பும்இயற்கை வளங்களின் அழிவும்,அரசியல்வாதிகளின் பேராசையும், பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளும்திருந்துவார்களா?இயற்கை எத்தனை…
admin 1
பிளவுப்பட்ட சாலையைகற்கள் மண் கொண்டுமூடிடலாம்…ஆனால்..,அதன் பழைய சமதளத்தைபெற முடியாதே… சாலை பிளவுபட காரணம்அதன் அடித்தளம்சரியாக அமைக்கபடவில்லைஎன்பதே… இயற்கையோ சுற்றியுள்ளசூழலோ காரணமாகாது… அது…
நாம் நடக்கும்பாதையில்பள்ளம்மேடுஇருக்கலாம்இங்கு பாதையேபிளந்துகிடக்கிறதே இப்பாதையை கடக்ககடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?பிளந்தபாதையைஎம்மால் ஒழுங்குஅமைக்கதான்முடியுமா நாம் எப்படிபயணத்தைதொடர்வதுஇதற்கு என்னவழி மதி வழியேமனதை செழுத்திசதியெனும்…
விளக்கு இல்லா பாதை,வழி தெரியா பயணம்இலக்கு ஒன்றே குறிக்கோளாகதனியே பயணித்துஇப் பூமியில் ஜனித்த நம்மால்தெரியும் பாதையில்உடைந்த சாலையின்தடைகளை தாண்டிமுன்னேறி சென்றுஉயர முடியாதா…
எழுத்தாளர்: கவிதா பாலசுப்பிரமணி தீர்ப்பு முடிந்து காவலர்களுடன் வெளியேறிய அன்னம்மாவை பார்த்து ’அவளுக்கு ஆயுள் தண்டனை பத்தாது.மரணதண்டனை குடுக்கனும்.பொண்ணா இவ?’.’இவளும் ஒரு…
