கண்ணே கண்ணாளனேஉடலின் நரம்பெல்லாம்பாதத்தில் முடியுதேபாதத்தை வருடுகிறாய்தேகம் துடிக்குதட காமத்தின் முடிச்சுஎங்கெங்கு இருக்குமுத்தத்தால் முடிச்சுஅவிழ்க்க யுத்தம் நடத்துஅடி முடியில் தொடங்குஅடி முதல் முடிவரை…
admin 1
நகப்பாலிஷ்உன் விரல்களே அழகு!எதற்காக செயற்கை நகப்பாலிஷ்!மோதிரவிரலில் ஜொலிக்கும் தங்கமேவெட்கம் அடைகிறதாமே!இயற்கை அழகே அழகு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
நீயும் நானும்முதன் முதலாய்கைகோர்த்து நடந்தகடற்கரை மணலின் கால்தடங்களைகேட்டுப்பார் ..அது சொல்லும்நம் காதலின் நீளத்தை…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
காலைக்குளியல் கடும்பசிநோயும் போம்”…..ஆசாரக்கோவை.உண்மைதான்…. காலையில்குளித்தல் ஒரு தவமே!அதுவும்காலைக் கதிரவனின்…பொற்கிரணங்கள் மலை வழிப்புறப்பட்டு , அடவி வழிப்பயணித்து,மரவீட்டில் வைக்கப்பட்டபடிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.அடடா!….அப்படியே ஒருமூலிகைக்குளியல்………நினைத்தாலே…
என் நேசத்திற்கு உரியவனே…நேசம் என்பது என்ன..?என்னவன் எப்படி இருப்பினும்மரணம் வரைவிரும்புவேன் என்பதல்லவா…அழகு .. பணம் .. வீண்நற்குணத்தை பார்த்தல்லவாஎன்னவனை விரும்பினேன்… இன்ப…
