சூரிய ஒளியை சிறைபிடித்த கண்ணாடிக் குப்பி,பளிங்கு நீருடன் சேர்ந்து பாராங்கற்களுக்கும் மலைமுகடுகளுக்கும் இடமுண்டு சீசாவினுள்ளே (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
Author
admin 1
குட்டி யானை மரக்கிளையில்…அழகான வரைகலைப்படம்!கற்பனைக்கு எண்ணமும்வண்ணமும் கொடுத்தால்,யானை என்ன!நமக்கே சிறகுகள் முளைக்குமே!மனது நினைத்துவிட்டால்……மரக்கிளையென்ன?மாமலையும் கடுகாகும்!“உறக்கத்தில் காண்பது அல்ல கனவுஉறங்கவிடாமல் செய்வதே கனவு”கலா…
மனிதம் பரந்த மனமும்பரிவு குணமுமாய்பாரத வனத்தில் வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தேன்…கொஞ்சம் கொஞ்சமாகமனிதநேயம் மண்ணில் புதையமனிதன் எம் வனத்தை இரையாக்கிடநானும் மனிதம் இழந்தேன்…மனதினை இழந்தேன்…உடல்…
நாடாறு மாதம்காடாறு மாதம்காட்டில் முடிந்ததுஅடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்குஏன் என்று சொல்லதெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ (கவிதைகள் யாவும்…
