செந்நிற சிங்காரி பச்சை தொப்பிகாரி..செந்நிற மேனிகாரி..சிவப்பில்லா குருதிகாரி..நீர் நிறைந்த செவ்வாப்பிள்காரி..ஊட்டச்சத்துள்ள அதிசய பழக்காரி..கொழுப்பை குறைக்கும் கெட்டிகாரியாய்உலா வரும் செந்நிற சிங்காரிசெவப்பியை ருசித்திட..கத்தியின்…
Author
admin 1
கத்தி கத்தி எடுத்தவனுக்குகத்தியால் முடிவுபுத்தியே கூர்மையானஆயுதம் எனக்கத்தினாலும் கையாளத்தெரியாது …….இரவு பகல்……….பகல் இரவு……….அச்சத்தின் நகர்வில்நீளும் நாட்கள்……. பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
தாலாட்டும் காற்றுசன்னல் ஓரம் வீசும்தொடர்வண்டி பயணம்தொலை தூரம் செல்லும்இணையாத தண்டவாளங்களைஇணைக்கும் புகைவண்டிசொந்தம் விட்டு சிலபேரைதூக்கி செல்லும் புகைவண்டிபிரிந்த சொந்தம் இணையதாங்கி வரும்…
கத்தி…கத்தி… கத்தி உயிரை வாங்காதேகத்தினால் உன் தொண்டைவறண்டு போகுமேதக்காளி ரசம்அஸ்பராக்ஸ் பொரியல்முருங்கைக் காய் சாம்பார்புடலங்காய் கூட்டுஉன் மையலில் கவிதைகற்ற நான் சமையலும்கற்றுக்…
