இரயில் பயணங்களில் இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்உனக்காகவேஎழுதப்பட்டவையாய்எண்ணுகிறாய்.நீரும் -தீயும்ஒரு போதும் ஒன்றிணையாதுஏனோநம் மனம்காதல் கொண்டது வீணோ ?!நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு…
admin 1
காதல் ஓடம் கலகலவென சிரிப்பும்கொலுசு ஒலியும்கருங்கூந்தல் காற்றிலாடகயல்விழியில் காதல்ததும்பி வழிய… மையலால் பேச்சிழந்துமுகம் நோக்காதுஉள்ளத்தில் உள்ளதைச்சொல்ல துடித்தஉள்ளம் நிலைமாறி…… விழியிலே மலர்ந்துஎன்னில்…
அக்கரைப்பச்சை அக்கரை பச்சைஅழகாக தான் இருக்கும்எழிலோடு முகில்மலை உரசிகொண்டிருக்கும் துடுப்பில்லாதஓடத்திலேவழியில்லாதஓடையிலேவாழ்க்கைபயணம் இளந்தென்றல்வீசும் போதுதாலாட்டும்புயல் வந்துமோதும் போதுதடுமாறும் அது போகும்பாதையிலேபயணமாகும்தரை தட்டும்இடம் தானேஇலக்காகும்…
தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
