கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
Author
admin 1
தேங்காய்ப் பூ சிதறிய தேங்காய்சில்களுக்குள் சிறியதாகஓர் பூ கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லைகாதில் வைக்க இல்லைமனம் மயக்கும் வாசமில்லை உடலுக்கு நன்மைஊட்டத்துக்கு சிறந்ததுஉவப்போடு…
சில்லுகள் சிதறல் மரத்தைப் பதப்படுத்தசில்லுகள் செதுக்க செதுக்கசில்லுகளோடு மரமும் சிதறும்தீய சமுதாயத்தைபதப்படுத்தநல்லவர்களுக்கும்பாதிப்பு ஏற்படும்தேங்காய் சில்லுக்கு நன்றி. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
தலைப்பு : சிதறிய சில்லுகள்ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,பூஜைக்கு மட்டுமல்ல!அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…நெய்விளக்கேற்றிவழிபடவும்,சூரைக்காய் உடைத்து…
