கண்ணில் பட்டால்தீமை தோஷம்மூன்று நாட்கள்தனிமை என்றநிலை மாறிஇன்று பெண்சுதந்திரத்தின்அடையாளமாககவிதையின்கருப் பொருளாகவலம் வந்ததே க.ரவீந்திரன்.
admin 1
நவீனங்கள் வந்தாலும்நாகரீகம் வளர்ந்தாலும்சதிக்க நினைக்கும் மூளையில்ஏறப்போவதில்லை ??சாதித்(த) தீட்டு ! -லி.நௌஷாத் கான்-
பெண்களின் தீட்டு பார்த்தவன்வேட்டியில்விந்தணு தடங்கள் !! -லி.நௌஷாத் கான்-
மாதா மாதம்என்னைஅச்சுறுத்தும்மாதவிடாய்வலிகளில்என்னை தேற்றிதாங்கும்சிறந்த வலி நிவாரணி, என்னவனின்அன்பான கவனிப்பும்அவன் தோள் சாயும் சுகமும் …என் தலை தாங்கும்அவன் மடியும்என் கூந்தல் கோதிஇதமாய்உணர…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: யாரின் கண்டுபிடிப்பு
by admin 1by admin 1பெண்மையின் இலக்கணம்மென்மை என்றாலும்உண்மையில் மாதத்தில் வலிமையுடன் தாங்கதவறாமல் வரும்மாதவிடாய்……..சாதா துணியில்போதாத காலம் எனவேதமாக உணர்ந்தவர்கண்டுபிடித்த இதன்பெயர் நாப்கின் …என்று நவில்வர்.உற்ற தோழியாகசுற்றமுடன்…
இபஸ்கஸ்..?தாவரவியலில்உன்பெயர்இபஸ்கஸ்…!ஆனால் உன்தமிழ் பெயர் தான்நினைவெல்லாம்இருக்கும்ரகசியம்என்ன….? ஆர் சத்திய நாராயணன்
ஜூஸ்…?உன்இதழ்களைஎடுத்து தண்ணீர்சேர்த்துமிக்ஸியில்போட்டு அந்தஜூஸைதலையில் போட்டுகொள்ளும்பெண்கள்எத்தனை பேர்…? ஆர் சத்திய நாராயணன்
கருப்புக் கண்ணாடிபார்வையை காக்கும் கண்ணாடி, சில சமயம்பார்வையை மறைக்கும் கண்ணாடிகண்ணை மறைக்கும் கருப்பை எடுத்துவிட்டுஎன் கண்ணைப் பார்த்து பேசு உன்காதலின் ஆழத்தை…
துரிதமாக செய்யசுவையாக உண்ணஆசையை தூண்டும்அற்புத உணவுவேலை செய்துஅலுத்துக் களைத்துஓய்வு வேண்டும்உடலின் பசியைசட்டென்று போக்கும்துரித உணவுஎன்றோ ஒரு நாள்உண்ண சரிதான்தினமும் உண்ணஆரோக்கியம் கெடும்…
வண்ணம்…!உன்சிவந்தஇதழ்கள்எனக்குஎன் காதலியின்உதடுகளைசிவப்பாய்காட்டுவதுஏனோ…? ஆர் சத்திய நாராயணன்
