செம்பருத்தி பூவின்மென்மையானசெவ்விதழ் போலவேஎன்னவனின்இதழ்களும்…. தேன் உண்ணும்பொன்(பெண்) வண்டாய், எத்தனை முறைமுத்தமிட்டுஅவன்இதழ் தேனைதிருடினாலும்அதன்மென்மையும்செம்மையும்ஒரு முறை கூடமாறவும் இல்லை…. அவன் கொண்டசெவ்விதழ் தேன்சுவையோஒரு போதும்திகட்டுவதுமில்லை…..…
admin 1
செவ்வண்ண நிறத்தாள்! செவ்வண்ண அதரத்தாள்! செவ்வண்ண பாதத்தாள்! செம்மலர் அமர்ந்திட்டாள்! செம்மையாகச் எனை காத்திடுவாள்! செவ்வண்ண மலரிட்டு, செந்தமிழ் கவிதைசொல்லி, செந்தாள்…
செம்பருத்தி.. எளிமைக்குஓர் அழகுண்டுகம்பீரமுண்டு…செம்பருத்தியே —நீ ஆண்டவன்அணியும் அழகு மலர் எந்த நிறத்தில்பூத்தாலும் — நீ‘செம்பருத்தி’ தான்! சிறிது நேரமே நீஆராதனை செய்தாலும்ஆண்டவன்அழகு…
செம்பருத்தி!சிவப்பு மலர்மருந்தாகும் மலர்!காய்ந்தாலும் நல்லஉணவாக மாறும்!சீயக்காய் அரைக்க காய்ந்தது நல்லதோ நல்லது!ஷாம்புவிலும் இருக்கும் செம்பருத்திப்பூ!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
பசுமை இலைகளுக்குள்முகம் மறைத்துபூக்கும் இதழ்களின்முகவரிகளில்முக வரிகளில்புரட்சியின் வண்ணமாய்அத்துணை அழகையும்ஆளுகைக்குள் அடக்கிகதிரவனின் வருகையில்கைதாகிஒளிந்திருக்கும்ஒரு விரல் நீட்டிமகரந்தம் சுமந்துவலம் வரும்வசந்தம் நீ! ஆதி தனபால்
மகளிர் சூடா மலர்அலங்கார அழகு மலர்இறைவன் சூடும் மலர்இல்லாமல் போனஇல்லாள் தினசரிநிழல் படத்தில்செம்பருத்தி சூடிஇறைவியானாள் க.ரவீந்திரன்.
கடவுளுக்கு சூட வேண்டுமென செம்பருத்தி பூவினை கொய்கிராய்… அடியே அப்படியே மனசையும் கொய்வதை எந்தக் கடவுளிடம் சொல்ல… உன் கைபட வேண்டுமென…
சிவந்த செம்பருத்தி இதழ்களில்உன் தேனுறும் இதழினை கண்டேனடி!காற்றின் அசைவினில் அலைபுறும் போதுவிரிந்து சுருங்கும் போது உன் இதழ் ரேகைகளில் கண்ணினை வைத்தேனடி!பல…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சித்தம் கடந்த பித்த நிலை
by admin 1by admin 1உனக்கு என்ன மலர்பிடிக்கும் என்கிறாய்நீ சூடி வந்தால்செம்பருத்தி,கனகாம்பரம்,சாமந்தி கூடரொம்ப,ரொம்பபிடிக்கும் என்பேன்காதல் என்றாலேசித்தம் கடந்தபித்த நிலை தானே! -லி.நௌஷாத் கான்-
செம்பருத்திஇதயத்துக்கு நல்லதுஉன் காதல்மனசுக்கு நல்லது! -லி.நௌஷாத் கான்-
