ஜூன்ஸ்!இன்றைய இளைஞர்இளைஞிகளின் உடை!உடை தான் முரட்டுஅணிபவரின் எண்ணம்அப்படிஇல்லை!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
admin 1
வான் விளக்கே!வான் நட்சத்திரங்கள்விலையில்லா விளக்கு!மின்கட்டணமில்லை!பணம் கட்டாதநிலை !இது போல் எங்கே பார்க்க இயலும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
ஒட்டுப் போட்டஆடைகள் கேவலம்வறியோர் உடுத்தின்…நல்ல ஆடையைக்கிழித்து… ஒட்டுக்கள்ஆங்காங்கே…..வாவ்! சூப்பர் எனும்பேதை உலகில் நாம்…ஜீன்ஸுக்குள் நுழைந்துஇந்த ஜீன்கள் போடும்ஆட்டம் என் சொல்ல.. நாபா.மீரா
வயது வரம்பு இல்லைபாலின வரம்பு இல்லை அனைவருக்கும்பிடித்த உடை என்றாலும்வடிவத்துடன் இருப்பதால்அணிய விரும்பும் ஜீன்ஸ்..தணியாத தாகம் எனஇந்த உடையின்பணி சிறப்போ சிறப்பு..கனியென…
அவசியத்திற்குஅவதரித்தஉடை.. இன்றுஅனைவராலும்ஆராதிக்கப் படுகிறது. தளர்வாய் இருந்தால்சுகமாய் நடக்கலாம்.இறுக்கமானாலோசுகமில்லை..இளைஞர்களைமலடாக்கும்மர்ம உடையிது… அழுக்கு ஜீன்ஸ்அதிக மவுசு…கிழிந்த ஜீன்ஸ்அதிக மரியாதை…என்றே நினைக்கும்ஒரு கூட்டம்… ஆள் பாதி…
