என்னவனே… இருள் சூழ்ந்தஇரவுக்குவெளிச்சம் தரும்வான் விளக்காய்நிலவும் விண்மீனும் இருக்க…. பணி நேர பிரிவில்நீபிரிந்து சென்றஎன் இருள் சூழ்ந்தநாட்களுக்குநம் காதலும் அதன்நினைவுகளுமேவான் விளக்கு…..…
admin 1
பிரபஞ்சத்தின் பேரழகாய்நவ கோள்களும்நீள்வட்டப் பாதையில்தனியாக உலாவரும்விண்ணில் ஓர் விளக்கு குறிப்பை உணர்த்தும்கோள்கள் யாவும்காட்சிகளும் சாட்சிகளுமாய்மனித வாழ்வைச்சுற்றி சுழற்றும் விளக்கு பத்மாவதி
வான் மண் நீர் நெருப்புகாற்று எனமாசற்ற ஐம்பூதங்களில்பாசமுள்ள வானமேநேசமுடன் உன்னைவேஷமின்றி ரசிப்பேன் .சூரிய கோள் மற்றும்தேறிய நிலவும் உன்வீதியில் நடமாடிபோதிமரத்தடி புத்தராய்வேதியல்…
விஞ்ஞானியின் வித்தியத்தால்வியக்க வைத்த விஞ்ஞானம்விண்வெளியின் விடிவெள்ளிகளைவிதவிதமாய் வகைப்படுத்திவிழிமகிழ வண்ணப்படங்களையும்விவரித்து வியப்பூட்டினும்விரல்நுனியும் விஞ்ஞானவிதை தொடா காலத்தில்விண்டலத்தைக் கண்டுவிமானக் கோபுரமும்விசைதிசை கொண்டுவிண்ணகத்து கிரகங்களையும்வியாபித்து நல்விசைதனைவிண்…
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
